Monday, June 1, 2009

SOngs:[Mp3] சிரித்தால் ரசிப்பேன் Sirithal Rasipen [LAME+VBR + Crystal Clear Quality]

சிரித்தால் ரசிப்பேன் Sirithal Rasipen



Banner: CBRH Films
Cast: Sathya, Sunu Latchmi, M S Bhaskar, Manobala, Thyagu, Kalpana, Latchmi
Direction: V.Chandrasekaran
Production: V.Chandrasekaran
Music: Ineyavan
Lyricis: Pa.Vijai, Senhan, YugaBarathi, Annamalai



Code:
காதலிக்க நேரமில்லை படத்தைப்போல் முழுநீள நகைச்சுவைப்படம் பார்த்து எத்தனை நாளாச்சு என்று ஆதங்கப்படுபவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி இது. சி.பி.ஆர்.ஹெச். பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் சிரித்தால் ரசிப்பேன் என்ற புதிய படம், முழுநீள நகைச்சுவைப்படம்தான். பிரபல இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய வி.சந்திரசேகரன், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார். முதல் காட்சி தொடங்கி கடைசிக்காட்சி வரை சிரிக்க வைக்கும் முழு நீள நகைச்சுவைப்படமாக உருவாகும் சிரித்தால் ரசிப்பேன் படத்தில் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். வள்ளவன் வாசுகி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் இவர். கேரளாவைச் சேர்ந்த சுனுலட்சுமி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் வெளியான பல இசை ஆல்பங்களில் நடித்தவராம். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தியாகு, கல்பனா, லட்சுமி, லேகாஸ்ரீ, ரம்யா, சத்யன், மயில்சாமி, சண்முகராஜன், பாலாஜி, மகாநதி சங்கர், சிங்கமுத்து, வேல்முருகன், போண்டாமணி, கிரேன் மனோகர், கிங்காங் என மிகப்பெரிய காமெடிப்பட்டாளமே நடிக்கிறது. ஒளிப்பதிவு: ரமேஷ் அழகிரி. இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜராஜனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இசை: இனியவன் பாடல்கள்: பா.விஜய், சினேகன், யுகபாரதி, அண்ணாமலை படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ் நடனம்: சிவசங்கர், தினேஷ், சாந்தி, மனோஜ் சண்டைப்பயிற்சி: தளபதி தினேஷ் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம்: வி.சந்திரசேகரன். சிரித்தால் ரசிப்பேன் படத்தின் படப்பிடிப்பு குருவாயூர், சாலக்குடி, குற்றாலம் போன்ற ஊர்களில் நடைபெற்று முடிவடைந்தநிலையில் போஸ்ட்புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் வெள்ளித்திரையில்..! சிரித்தால் ரசிப்பேன் படத்தின் காட்சிகள் சிரிக்க வைத்தால் ரசிகர்கள் சிரிக்கத் தயார் என்பதை சொல்லவும் வேண்டுமா?




***********************************
Track listing :
***********************************

01 Kanadicha Rosapo : Ponne & Sucethra
02 Choka Choka Sevathavele : Prasanna & Chimmi
03 Enakul Irupavan : Hariharan & Chitra
04 Pendadi Vepadiyoo : Iniyavan & Anuratha Sriram
05 Aagame Ingu Vanthu : Karthik & Sinthavi
06 Enakul Irupavan : Hariharan & Chitra


Download Rapidshare :

Code:
http://rapidshare.com/files/239844716/Sirithal_Rasipen.rar

No comments:

AD